வேலையற்ற பட்டதாரி பயிற்சிக்கு தெரிவாகிய 50,000 பேரின் விபரங்கள் வெளியாகியது (பெயர்கள் இணைப்பு)

0
3628

வேலையற்ற பட்டதாரி பயிற்சி – 2020 எனும் திட்டத்திற்கு 50,000 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுடைய பெயர் விபரங்கள் மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளன.

உங்களுடைய மாவட்டத்திற்கு கீழே உள்ள பிரிவுகளின் கீழ் காணப்படும் இணைப்புக்களை (See More) கிளிக் செய்வதன் மூலம் PDF வடிவிலுள்ள பெயர் விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.