ஹோட்டல் ஒன்றின் 6 ஆவது மாடியில் தீவிபத்து..

0
13
11 / 100

 

ரொறன்ரோவில் Yonge St பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் 6 ஆவது மாடியில் இன்று அதிகாலை 4.20 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக விரைந்த தீயணைப்பு படையினர், தீப்பிடித்த அறையில் சிக்கியிருந்த ஒருவரை மீட்டுள்ளனர். படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 40 வயதுடைய நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.