யாழ்.சிறைச்சாலை உட்பட வடக்கில் 7 பேருக்கு கொரோனா இன்று…

0
6
50 / 100

யாழ்.சிறைச்சாலை உட்பட வடக்கில் 7 பேருக்கு கொரோனா இன்று கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று 430 பேருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் வடமாகாணத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேற்படி தகவலை யாழ்.போதனா வைத்தியசாலை வழங்கியுள்ளது.

இதன்படி யாழ்.சிறைச்சாலையில் 6 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.