பிரான்ஸ் செல்ல முயன்ற யாழ் இளைஞன் மரணம்

0
84
11 / 100

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதான கிருசாந்தன் றோகுவன் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸிற்கு அகதியாக செல்ல முயற்சித்த சமயம் லித்துவேனிய காட்டுப் பகுதியான எல்லைப் பகுதியில் உயிரிழந்துள்ளார்.

மரண அறிவித்தல்!
களபூமி பாலாவோடை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட இராகவன் கிரிஷாந்தன் அகால மரணமானர் அன்னாருடைய மரணமானது புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு குடியேற சென்ற வேளையில் காட்டுப்பாதையில் சம்பவம் நடைபெற்றுள்ளது. அன்னார் சங்ககடை நடராஜாவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது .அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பாலாவோடை முத்துமாரியம்மனை வேண்டி பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி