142 ஆவது நீலங்களின் சமர்: போட்டி திகதிகள் அறிவிப்பு

  0
  8
  11 / 100

  142 ஆவது ரோயல் – தோமியன் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் திகதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளன.

  ‘நீலங்களின் சமர்’ என்று வர்ணிக்கப்படும் இப்போட்டிகள் எதிர்வரும் 28, 29 மற்றும் 30 ஆகிய திகதிகளில் கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெறவுள்ளன.

  இப்போட்டிகள் முற்று முழுதாக பார்வையாளர்கள் இன்றி நடைபெறும் என்றும் போட்டி ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.