(16 வயது) ஜேனுஷன் நீரில் மூழ்கி மரணம்..

0
21
7 / 100

 

திருகோணமலை – செல்வநாயகபுரம் பகுதியில் நேற்றுமாலை 5 மணியளவில் குளத்துக்கு நீராடச் சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் அன்புவளிபுரம்-சஹாயமாதா வீதியில் வசித்துவரும் ரவீந்திர குமார் ஜேனுஷன் (16 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.