19வது அரசியலமைப்பை இல்லாது செய்து புது அரசியலமைப்பு… பசில் ராஜபக்ச

0
115

19ஆவது அரசியலமைப்பை முற்றாக இல்லாமற் செய்து புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டியது அவசியம் என ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசிய ஏற்பாட்டாளர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.