20வது அரசியலைமைப்பில் கொண்டுவரப்படவுள்ள மாற்றங்கள் இவைதான்

0
73

கடந்த நல்லாட்சி அரசாங்கம் 19வது அரசியலமைப்பு எனும் திருத்தச் சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்திருந்தது.

இதில் மக்களுக்கு சாதகமான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததுடன், ஜனாதிபதிக்கான அதிகாரங்களும் குறைக்கப்பட்டிருந்தது.

தவிர ஆட்சிக்காலம், பாராளுமன்றம் கலைக்கப்படுதல் தொடர்பான விடயங்களிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போதைய அரசு 19வது அரசியலமைப்பில் சில மாற்றங்களை மேற்கொண்டு 20வது திருத்தச் சட்டத்தினை அமுல்ப்படுத்த முனைப்புக் காட்டி வருகின்றது.

இதற்கான திட்ட வரைபு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த திட்ட வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.