2022 உலகக் கிண்ண காற்பந்தாட்ட போட்டி அட்டவணை வெளியானது

  0
  12

  கத்தாரில் 2022-ல் நடைபெற இருக்கும் உலக கோப்பை கால்பந்து தொடருக்கான போட்டி நடைபெறும் அட்டவணையை பிபா வெளியிட்டுள்ளது.

  இந்த தொடர் நவம்பர் 1-ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 18-ஆம் திகதி வரை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடர் 8 மைதானங்களில் 28 நாட்கள் நடைபெற இருக்கிறது.

  60 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் கட்டப்பட்டுள்ள பேய்ட் மைதானத்தில் நவம்பர் 1-ஆம் திகதி போட்டியும் இறுதிப் போட்டி லுசைல் மைதானத்தில் டிசம்பர் 18-ஆம் திகதி 6 மணிக்கு தொடங்கும் என அறிவித்துள்ளது.

  மேலும் குரூப் இடையிலான போட்டிகள் ஒரு நாளை நான்கு போட்டிகள் நடைபெறவிருக்கின்றது.

  இது உள்ளூர் நேரப்படி போட்டிகள் மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.