சவால்களை எதிர்கொள்ள ரிஷாத் பதியுதீன் தயாரா?

எம்.எஸ்.தீன்பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் 06 மாதங்கள்விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமானரிஷாத் பதியுதீன் வியாழக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டார். தலா 50 இலட்சம் ரூபாபெறுமதியான...

அரசியல் தீர்வின் ஆரம்ப புள்ளியாகக்கூட இல்லாத 13 ஆவது திருத்தம்

சி.அ.யோதிலிங்கம்இந்திய வெளியுறவுச் செயலர் ஷிங்ரிலாவின் வருகையின் பின்னர் 13ஆவதுதிருத்தம் மீளவும் வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியிருக்கின்றது. தமிழ்க்கட்சிகள்13ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றும்படி ஒருங்கிணைந்து அழுத்தம்கொடுக்கவேண்டும் என்ற வேண்டுகோளையும் இந்திய வெளியுறவுச் செயலர் விடுத்துச்சென்றமையே இதற்குப் பிரதான...

பொதுத் தேர்தலில் தெரிவு செய்யப்பட் எட்டு பெண் வேட்பாளர்கள் விபரங்கள்…

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் பெறப்பட்ட விருப்பு வாக்குகளின் அடிப்படையில் நாடாளுமன்றத்திற்கு எட்டு பெண் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்ட 6 வேட்பாளர்களும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில்...

மாவை…பொதுவெளியில் தமிழரசுக் கட்சியின் தலைமை தொடர்பில் கருத்துக் கூற முடியாது!

தமிழரசுக் கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் ஏனைய பதவிப் பொறுப்புக்கள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மாநாடும், பொதுக்குழுவுமே கட்சி யாப்பின்படி தீர்மானங்களை எடுக்கவல்லதாகும். பொதுவெளியில், பத்திரிகையாளர் மாநாட்டில் மேற்குறித்த பதவிப் பொறுப்புக்கள்...

பிற கட்சியினருக்கு சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு!

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சி.வி. விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் எம்மோடு இணைந்து செயற்பட வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.இன்றையதினம்...

தீர்க்கதரிசனத்தின் உச்சம்… அரிசிக்காக சிங்கள தேசத்திடம் கையேந்தும் நிலையில் வடக்கு மக்கள்

இலங்கையின் வட பகுதியின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் கிளிநொச்சியின் நெல் விளைச்சலுக்கு பக்க பலமாகக் காணப்படுவது இரணைமடு குளமேயாகும்.இக் குளத்துநீர் கண்டாவளை முதல் உருத்திரபுரம் வரை பல்லாயிரக்கணக்கான நெல்வயல்களின் விளைச்சலுக்கு பயன்பட்டுவருகின்றமை யாவரும்...

அனைத்து தேர்தல் பிரசார நடவடிக்கைகளும் நாளை நள்ளிரவுடன் நிறைவு

தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளை (02) ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது.நாளை இரவு 10.00 மணியின் பின்னர் பிரசாரத்திற்கான பொறிமுறைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து...

சுயலாபத்தை மட்டுமே நோக்காக கொண்டு செயற்பட்ட கூட்டமைப்பு – அங்கஜன் சாடல்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மக்கள் நலன்கருதாது, தங்களின் சுயலாப அரசியலுக்காகவே செயற்பட்டு வந்துள்ளமை பல சந்தர்பங்களில் வெளிப்பட்டுள்ளதாக முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளருமான அங்கஜன்...

தமிழர்களின் பிரச்சினைகளைப் பேசுவதால் தேர்தலில் பின்னடைவைச் சந்திக்க நேரும்

(நா.தனுஜா)எமது நாட்டை குறித்தவொரு தரப்பினர் அடிப்படைவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் முன்நிறுத்தி நிர்வகிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. மாறாக நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்வத இனமக்கள் அனைவரும் 'இது எனது நாடு' என்று...

சம்பந்தனின் கனவு பலிக்குமா?

-கார்வண்ணன்திருகோணமலையில் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தேர்தலுக்குப் பிறகு புதிய அரசியலமைப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.அதேவேளை, மகிந்த ராஜபக்ச தலைமையிலான,...

வடக்கு களத்தில் அதிகரிக்கும் குழப்பம்

-கபில்கொரோனா பீதிக்கு மத்தியில் தமிழ் அரசியல் கட்சிகள் பொதுத் தேர்தலுக்கான பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.இந்த முறை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நேரமோ- தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நேரமோ- அல்லது எல்லா வேட்பாளர்களும்...

இந்தியாவின் பதிலடி – இலங்கைக்கு சோதனை

-ஹரிகரன்லடாக் எல்லையில் அமைந்துள்ள கல்வான் பள்ளத்தாக்கில், சீனப் படைகளுடன் நடந்த மோதலை அடுத்து, இந்தியா தன்னை கொஞ்சம் சுதாரித்துக் கொண்டுள்ளது.கல்வான் பள்ளத்தாக்கில், இந்தியப் படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ...

தொடரும் அதிர்ச்சித் தகவல்கள்

கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து வரும் தகவல்கள் மிகவும் அதிர்ச்சி தருவனவாக உள்ளன. ஜப்பான் மீது அமெரிக்கா மேற்கொண்ட அணுகுண்டுத் தாக்குதலில் பலியானோரை விடவும் அதிக எண்ணிக்கையான மக்கள் கொரோனா காரணமாக...

என்னை தோற்கடிக்க முயற்சி!

(நேர்காணல்:- ஆர்.ராம்)போரின் நேரடிச்சாட்சியமாக இருக்கும் நான் மக்கள் பிரதிநிதியாகி பொறுப்புக்கூறலை வலியுத்தக்கூடாது என்பதற்காக என்னை தோற்கடிப்பதற்கு தென்னிலங்கையின் ஏவலில் பல சதிகள் நடைபெறுகின்றன என்று ஈழத்தமிழர் சுயாட்சிக்கழகத்தின் செயலாளர் நாயகமும் தமிழ் மக்கள்...

கண்களுக்கு மண்ணை தூவி தப்பியது எவ்வாறு ? – வெளியானது புலனாய்வுத் தகவல்கள்

ஊயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதலின் ஸாரானின் குழுவைச் சேர்ந்த ஸாரா என்றழைக்கப்படும் தற்கொலை குண்டுதாரியான புலத்தினி புலனாய்வு பிரிவிரின் கண்களுக்கு மண்தூவி தப்பி ஓடி ஒருவருடம் கடந்த பின்னரே அவர் தப்பி...

பிரபாகரன் கட்டடம் கேட்கவில்லை; கருணா, கோடீஸ்வரனிற்கு சூடு வைத்த ஹரீஸ்!

நிலவுரிமை விடயத்தில் நாம் கவனயீனமாக இருப்போமானால் அதனால் முஸ்லீம் சமூகம் அபிவிருத்தியை இழந்தும் நிலங்களையும் இழந்தும் ஒரு அநாதையான சமூகமாக மாறிவிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க...

இஸ்ரேலிடம் இலங்கை முக்கிய கோரிக்கை

உத்தேச மேற்குக்கரை இணைப்புத் திட்டத்தை கைவிடுமாறு இலங்கை இஸ்ரேல் அரசாங்கத்தை கோரியுள்ளது.ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பதில் நிரந்தர பிரதிநிதி தயானி மெண்டிஸ் ஐக்கிய நாடுகள் சபையின் 44 ஆவது அமர்வில் உரையாற்றியபோதே...

தேர்தலை ஒத்திவைக்குமாறு சஜித் கோரிக்கை

அரசாங்கமும், தேர்தல் ஆணைக்குழுவும் மக்களை சிந்தித்தால், தற்போதைய சந்தர்ப்பத்தில் உடனடியாக தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவரும் அதன் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அத்துருகிரிய...

பிரதமர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி வேட்பாளர்கள் அனைவரும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செயற்படுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மேலும், எதிர்க்கட்சி...

Be Connected with US

12,697FansLike

செய்திகள்

பிரான்ஸ் செல்ல முயன்ற யாழ் இளைஞன் மரணம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 29 வயதான கிருசாந்தன் றோகுவன் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பிரான்ஸிற்கு அகதியாக செல்ல முயற்சித்த சமயம் லித்துவேனிய காட்டுப் பகுதியான எல்லைப் பகுதியில்...

கசிப்பு விற்ற தாய் கைது

நெல்லியடி பொலிஸ் பிரிவில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமது குடும்ப வியாபாரம் பற்றிய தகவல் கொடுத்தார் என கூறி, அயல் வீட்டு யுவதி மீது தாக்குதல் நடத்திய...

இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கு இயற்கை உரம் பயன்படுத்தப்பட்டதா? சபையில் சஜித் கேள்வி

அரிசியை நீங்கள் அண்மையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தீர்கள் என்றும் குறித்த அரிசி உற்பத்திக்கு சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் இயற்கை உரம் பயன்படுத்தப்பட்டதா என ஆராய்ந்த பின்னரா இறக்குமதி செய்தீர்கள் என எதிர்க்கட்சி தலைவர்...

மாணவர்களின் வருகை குறைவு

நீண்ட நாட்களின் பின்னர் நாட்டில் இன்று (21.10.2021) முதல் 200 மாணவர்களுக்கு குறைவாக காணப்படுகின்ற பாடசாலைகள் கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்திலும் 200 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மன்னார்...

பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் திரும்பிச் சென்றனர்

ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுள்ள பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக வவுனியாவில் பல பாடசாலைகள் பூட்டப்பட்டுள்ளதுடன் மாணவர்கள் திரும்பி செல்லும்நிலை காணப்பட்டது.200 இற்கு உட்பட்ட மாணவர்களை கொண்ட பாடசாலைகளை திறக்குமாறு அரசாங்கம் அறிவித்தல் விடுத்த நிலையில்...

யாழ். போதனா வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்டோரின் 34 ஆவது நினைவு தினம்

எம்.நியூட்டன்1987 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்ததன் 34 ஆம் ஆண்டு நினைவு தினம்...

புலிகள் இருந்த காலகட்டத்தில் வடக்கு – கிழக்கில் போதைப்பொருள் கடத்தல் குறைவு

(எம்.மனோசித்ரா)விடுதலைப் புலிகளின் செயற்பாடு காணப்பட்ட காலத்தில் வடக்கு கிழக்கில் எவ்வாறு போதைப்பொருள் பயன்பாடு அல்லது கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது என்பது எமக்கு தெரியாது.ஆனால் அந்த காலப்பகுதியில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தமையால் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகக் கூட...

கொழும்பின் ஒரு தெளிவான அடையாளம்

எஸ்.ஜே. பிரசாத்கொழும்பு நகர மண்டப பிர‍தேசத்தின் டி சொய்சா மருத்துவ சதுக்கத்தில் உள்ள விக்டோரியா ஞாபகார்த்த கண் மருத்துவமனையின் கண்கவர் நிறம் மற்றும்அமைப்பு கொழும்பு நகரத்தில் ஒரு தெளிவான அ‍டையாளமாக இன்றும் இருக்கின்றது.அதன்...

இலங்கைத் ‍தேயி‍லையின் க‍தை‍யைச் ‍சொல்லும் லூல்கந்துர

எஸ்.ஜே. பிரசாத்டெய்லர் மற்றும் தேயிலை பற்றிய கதை அடிக்கடி சொல்லப்படும்ஒன்றுதான். கண்டியின் தென்கிழக்கே 34 கிமீ தொலைவில் உள்ள லூல்கந்துரஎஸ்டேட்டில் புலம் எண் .7 இல் தேயிலை செடிகளை ஜேம்ஸ் டெய்லர் நடவு...

ஸ்ரீ 1, வாகனஇலக்கத்தகடு யாருடையது ?

எஸ்.ஜே. பிரசாத்"1 ஸ்ரீ 1" வாகன இலக்கத்தகட்டை கொண்ட அந்தக் காரின் சொந்தக்காரர் இலங்கையின் முன்னாள் பிரதமர்மறைந்த சேர் ஜோன் கொத்தலாவல. பழைமைக்கு எப்போதும் மவுசு உண்டு. இதில் முக்கியமாக முதன் முதலாகஎன்று...