ரைசாவின் காதலர் இவரா? வைரலாகும் புகைப்படம்

நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான ரைசா, ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.தனுஷின் ’வேலையில்லா பட்டதாரி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்த ரைசா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும்...

முடிவுக்கு வந்தது சாய் பல்லவியின் பாடல் சர்ச்சை…

தமிழ், தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் சாய் பல்லவியின் பாடல் ஒன்றுக்கு ஏற்பட்ட சர்ச்சைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. சாய்பல்லவி நடித்துள்ள லவ் ஸ்டோரி தெலுங்கு படத்தில் இடம்பெற்ற சாரங்க தரியா பாடல் சமீபத்தில்...

தைராய்டு பிரச்சனைக்கு குழந்தையின்மைக்கும் தொடர்பு இருக்கா…

சில பெண்களுக்கு உடல்நல குறைபாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும். இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள், மருத்துவர்கள்.உடல் பருமன் என்ற சொல், நம் உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சத்து...

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான புதிய ஒப்பந்தம்…

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான புதிய நிதிப்பெறுகை ஒப்பந்தம் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.சீனா இலங்கைக்குக் , 10 பில்லியன் யுவான் (1.54 பில்லியன் அமெரிக்க டொலர்) நிதியை...

மகேஷ் பாபுவுக்கு ஜோடியாகும் விஜய்சேதுபதியின் ரீல் மகள்

விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்ற உப்பென்னா திரைப்படம், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. தெலுங்கில் காதலர் தினத்தன்று வெளியான படம் உப்பென்னா. இப்படத்தை அறிமுக இயக்குனர்...

உயிர் காக்கும் ரத்ததானம் செய்வதற்கு முன்னும் பின்னும் செய்யக்கூடாதவை…

உயிர் காக்கும் ரத்ததானம் செய்வதற்கு முன்னும் பின்னும் சில விஷயங்களை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.உயிர் காக்கும் உயரிய சேவையாக விளங்கும் ரத்ததானம் செய்வதற்கு நிறைய பேர்...

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகராக ஜொலித்து வரும் விஜய் ஆண்டனி, புதிய அவதாரம்…

திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் வெளியான நான், சலீம், பிச்சைக்காரன், கொலைகாரன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. விஜய் ஆண்டனி...

வெறும் காலில் நடைப்பயிற்சி செய்யுங்க… அப்புறம் பாருங்க உடலில் ஏற்படும் மாற்றத்தை …

வெறும் காலில் நடைப்பயிற்சி செய்வது கேவலம் கிடையாது. வெறும் காலில் நடைப்பயிற்சி செய்த பின் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றத்தை பாருங்க அசந்து போயிடுவீங்க...பொதுவாக அன்றைய காலகட்டத்தில் செருப்பு அணியாமல் காட்டிலும், மேட்டிலும்...

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி?

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? என்பது குறித்து டாக்டர்கள் விளக்கம் அளித்தனர்.ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்...

லோகேஷ் கனகராஜ் படத்தில் வில்லனாக நடிக்கும் லாரன்ஸ்?

மாநகரம், கைதி, மாஸ்டர் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக கமலின் விக்ரம் படத்தை இயக்க உள்ளார். மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ்...

வவுனியா விடுதியில் தங்கியிருந்த ஒருவர் திடீரென உயிரிழப்பு…

வவுனியா விடுதியில் தங்கியிருந்த ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.கொழும்பு - தெஹிவளையை சேர்ந்த ஒருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரும் என இரு நண்பர்கள்...

அதில் அவர் கில்லாடி… அஜித்தை புகழும் பிரபல நடிகை

வலிமை படத்தில் நடித்துள்ள அஜித் படப்பிடிப்பின் போது பிரபல நடிகைக்கு பைக் ஓட்ட கற்றுக் கொடுத்துள்ளார்.அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி உள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி...

கவினுக்காக ஒன்று சேர்ந்த 6 இயக்குனர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகர் கவினுக்காக தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்கள் 6 பேர் ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்.‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில்...

விபத்துக்களினால் 15 பேர் உயிரிழப்பு..

கடந்த 24 மணித்தியாலங்களில் வாகன விபத்துக்களினால் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.அவர்களில் 06 பேர் பாதசாரிகள் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் விபத்துக்குள்ளானதில் ஐவரும்,...

தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது இனந்தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதல்…

வவுனியா நகரில் தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் மீது இனந்தொியாத நபர்கள் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ள நிலையில் அது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,நேற்று...

3 பிள்ளைகளை கிணற்றில் தள்ளி தாயும் தற்கொலை முயற்சி

கிளிநொச்சி, வட்டக்கச்சியில் தனது மூன்று பிள்ளைகளையும் அணைத்துக்கொண்டு கிணற்றுக்குள் குறித்த தாயால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குறித்த தாய் காப்பற்றப்பட்டுள்ளார். ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய குழந்தைகளை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.குறித்த...

10 நிமிடத்தில் பாதாம் கீர் செய்யலாம் வாங்க…

குழந்தைகளுக்கு பாதாம் கீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :பாதாம் பருப்பு - 25சர்க்கரை - 1/4 கிலோ ஏலக்காய்...

தந்தை ஒருவரின் மோசமான செயற்பாடுகளினால் மகளின் எதிர்கால கல்வி கேள்விக்குறி

தென்னிலங்கையில் தந்தை ஒருவரின் மோசமான செயற்பாடுகளினால் மகளின் எதிர்கால கல்வி கேள்விக்குறியாக மாறிய போதும், பொலிஸாரினால் தீர்வு வழங்கப்பட்டுள்ளது.நேற்று ஆரம்பமான க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத தயாராகிய மகளின் அடையாள அட்டை,...

கோவிட் தொற்றோடு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள்…

இன்று ஆரம்பமாகியுள்ள 2020க்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பரீட்சார்த்திகளின் வரவானது திருப்திகரமாக அமைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.இதேவேளை கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பரீட்சை...

பாராளுமன்றம் முன் தமிழர்களின் நீதி வேண்டி போராட்டம்…

ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்வை சுய கௌரவத்துடன் தங்களது பிரதேசத்தில் தங்களை தாங்களே ஆழ வேண்டும் என்ற கொள்கையுடன் இன்று பல நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் தாங்கள்...

Be Connected with US

12,697FansLike

செய்திகள்

அசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

அசைவ உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற எண்ணம் மேலோங்கினாலும் அவற்றை சாப்பிட்டால் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அசைவ உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து பார்ப்போம்.சைவ உணவுதான் உடலுக்கு...

நகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில்…

வவுனியா நகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுவவுனியா நகரில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி நகரில் காணப்படும் முக்கிய சந்திகளில் முதற்கட்டமாக...

இத்தாலிக்கு புறப்பட்ட தமிழ் இளைஞருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேர்ந்த கதி…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை மன்னாரை சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்தில் செல்வதற்காக குறித்த இளைஞன் இன்று அதிகாலை 2.10...

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்…

இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதன்படி குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டது.அதேவேளை 14 நாடுகள் வாக்களிப்பில்...

பெண்களுக்கு புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும்

புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.காலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்குச் செல்லுதல்,...

விஷ உணவை உண்ணும் உலகின் முதல் நாடாக இலங்கை

உலகிலேயே அதிக விஷத்தை உட்கொள்பவர்கள் இலங்கையர்கள்தான். இந்த நிலைமை தொடர்ந்தால் 2,035ஆம் ஆண்டாகும் போது இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 40-45 ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என டாக்டர் அனுருத்த பாதெனிய எச்சரித்துள்ளார்.விஷ உணவை...

மன்னாரில் திடீர் தீ விபத்துக்குள்ளான வீடு…

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று மதியம் தீப்பற்றி எரிந்து பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.இன்று மதியம் குறித்த வீட்டில் திடீரென தீப்...

இலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு…

இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல், இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி,மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும்...

வவுனியாவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாய்…

வவுனியா - பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளினுடைய 36 வயதான தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தை...

திருகோணமலை-குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நபர்

திருகோணமலை-முதலியார்குளம் குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் அனுராதபுரம்- விகார ஹல்மில்லகுளம்-பியந்த மாவத்தையை சேர்ந்த அமரதுங்க ஆராய்ச்சிக்கே மது சம்பத்...