ஏழரைச் சனியின் பிடியில் புதிதாக சிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
ஏழரைச் சனியின் பிடியில் சிக்கும் ராசிக்காரர்கள் ஏழரை வருடங்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவிக்கவேண்டியிருப்பது இயற்கையின் நியதியாகும்.
கடந்த காலங்களில் இவ்வாறு சிக்கியவர்களின் அனுபவங்களை கேட்டால் நன்கு புரியும்.இப்படியிருக்கையில் 27.12.2020 அன்று நடைபெறும் சனிப்பெயர்ச்சியின்போது கும்ப ராசிக்காரர்கள்...
2020ஆம் ஆண்டில் முக்கிய கோள்களின் பெயர்ச்சி… இந்த ராசிக்காரர்களுக்கு காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்
2020ஆம் ஆண்டில் முக்கிய கோள்களின் கிரகப் பெயர்ச்சி நடைபெற்றுள்ளது. இனி 2023ஆம் ஆண்டுதான் இதே போல நவ கிரகங்களின் பெயர்ச்சியும் நிகழும் என்று பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கிரகப் பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம்,...
ஒருவரை ஏழரைச் சனி பிடித்திருப்பதற்கான அறிகுறிகள்
ஒருவருடைய வாழ்வில் சனிப் பெயர்ச்சியானது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது.காரணம் இந்த சனி பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதற்கு சுமார் இரண்டரை வருடகாலம் எடுப்பார்.எனவே நன்மைகள் ஏற்பட்டால் இரண்டரை வருடங்கள் எனும்...
வாக்கிய பஞ்சாங்கப்படி 2020 டிசம்பர் 27 இல் இடம்பெறும் சனிப்பெயர்ச்சி… 12 ராசிகளுக்கும் எப்படி?
ஏழரைச் சனியின் பிடியில் புதிதாக சிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சியானது கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றதாக கணிக்கப்பட்டுள்ளது.பயன்பாட்டில் உள்ள மற்றுமொரு பஞ்சாங்கமான வாக்கிய பஞ்சாங்கப்படி 2020 டிசம்பர் 27...
இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது
மேஷம்இன்று எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்க சிறிது கால தாமதம் ஆகலாம்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்ரிஷபம்இன்று தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேல் அதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்புஅதிர்ஷ்ட எண்: 4, 5மிதுனம்இன்று குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம்அதிர்ஷ்ட எண்: 5கடகம்இன்று எதிர்பார்த்த தகவல்கள் வரும். அக்கம் பக்கத்தினருடன் கவனமாக பழகுவது நல்லது. வீண் வாக்கு வாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் நன்மை தரும். நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகவும் வாய்ப்பான காலமிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளைஅதிர்ஷ்ட எண்: 2, 3சிம்மம்இன்று புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றை பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற உழைக்க வேண்டும். பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். தேவையில்லாத பேச்சுவார்த்தைகளை தவிர்ப்பது நல்லது. பதவி உயர்வால் மக்களுக்கு நன்மைகள் செய்து மனம் மகிழ்வீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்அதிர்ஷ்ட எண்: 1, 2கன்னிஇன்று பண விஷயங்களை கவனமாக கையாள்வது நன்மை தரும். விற்பனையின் போது கவனம் தேவை. சக ஊழியர்களுடன் பழகும் போது கவனம் தேவை. வேலைகள் எளிமையாக தோன்றும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். நிதானமாக செயல்படுவது நன்மை பயக்கும்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்அதிர்ஷ்ட எண்: 5, 6துலாம்இன்று வாழ்வு வளம் பெறும். துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள். நியாயமாகவும், நேர்மையாகவும எல்லா காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும் படியான காரியங்கள் நடக்கும்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்அதிர்ஷ்ட எண்: 4, 6விருச்சிகம்இன்று ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சைஅதிர்ஷ்ட எண்: 2, 9தனுசுஇன்று குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும்படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சுஅதிர்ஷ்ட எண்: 9, 3மகரம்இன்று மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்த நன்மைகள் நடக்கும் நாள். வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். உங்கள் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சைஅதிர்ஷ்ட எண்: 4, 6கும்பம்இன்று பூமி சம்பந்தமான துறையினருக்கு லாபம் உண்டாகும் நாள். விற்பனை அதிகரிக்கும். மேலிடத்தின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால் அதன் முழுப் பலன்களையும் அனுபவிக்க இயலாத அளவிற்கு மற்றவர்களால் சிறு குறுக்கீடுகளும் தோன்றும். மனம் தளராமல் எதிரிகளைச் சமாளிப்பீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்அதிர்ஷ்ட எண்: 5, 6மீனம்இன்று கடினமான வேலைகளையும் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.கவனமாக பேசுவது அவசியம். உங்களின் எதார்த்தமான வார்த்தைகள் பூதாகரமான பிரச்சனைகளை உண்டாக்கலாம்.அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 3, 7
சொத்து வாங்கும் யோகம் தரும் முருகன் ஸ்லோகம்
வீடு நிலம் அல்லது என்ன சொத்து வாங்க வேண்டும் என்ற ஆசை உங்கள் மனதில் இருந்தாலும் சரி, தேய்பிறை சஷ்டியில் இருந்து 15 நாட்கள் தொடர்ந்து இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.வீடு நிலம்...
நவகிரக தோஷங்களை நிவர்த்தி செய்வது எப்படி?
நவகிரக தோஷத்தை போக்கி நல்ல வழிமுறைகளை பின்பற்றும் வழிமுறை இப்பதிவில் காண்போம்.கண் தெரியாதவர்களுக்கு இனிப்புகள் வழங்குதல் சனியை ப்ரீத்தி அடையச் செய்யும். கைப்பிடி அரிசியை நதி அல்லது ஏரியில் போடவும். இது சந்திரனின்...
முதலாளி ஆவதற்காகவே பிறந்த ராசிக்காரர்கள் இவர்கள்தான்… இதுல உங்க ராசியும் இருக்கா..?
தொழில்முறை உலகத்திற்கு வரும்போது, சிலர் வழிநடத்தவே பிறந்திருக்கிறார்கள். சிலர் தங்கள் வாழ்நாள் முழுவதும் பக்கபலமாக இருக்கிறார்கள்.ஒரு சிலர் ஆளுமை பண்பு கொள்ள அவர்களின் ராசி கூட ஒரு காரணம் தான். சிறந்த முதலாளிகளை...
வக்ர பெயர்ச்சியடையும் செவ்வாய்… பேரழிவுகளையும் அதிக கஷ்டங்களையும் சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்!
செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கு அக்டோபர் வக்ர நிலையில் பெயர்ச்சி அடைந்துள்ளார்.மீன ராசியில் நவம்பர் 14 வரை வக்ர நிலையில் இருப்பார். பின் மீண்டும் தனது...
புரட்டிப்போட காத்திருக்கும் சனி… மகரம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்… இந்த வி்டையங்களில் எச்சரிக்கை தேவை!...
அக்டோபர் மாதம் மற்ற கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன் கன்னி மற்றும் துலாம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் மேஷம் ராசியில் இருந்து வக்ரகதியில் மீனம் ராசிக்கு பயணம் செய்கிறார்.ரிஷபத்தில் ராகு சஞ்சரிக்கிறார். சிம்ம...
ராகு கேது பெயர்ச்சியால் கடும் கஷ்டங்களை அனுபவிப்பவரா நீங்கள்..? அதிலிருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்…
ராகு கேது பெயர்ச்சி 2020 அண்மையில் நடந்தது. அசுப கிரகமான ராகு கேது கிரகங்கள் பெரும்பாலும் நல்ல பலனைத் தராது என்பார்கள். இருப்பினும், நாம் இந்த செயல்பாடுகளில் கவனமாக இருந்தால் நல்ல பலனைப்...
இயல்பு நிலைக்கு திரும்பும் சனி பகவான்… இந்த 5 ராசியினரும் மிகவும் எச்சரிக்கை… யார் யாருக்கு பேராபத்து தெரியுமா?
ராகு கேது பெயர்ச்சி நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது சனி பகவான் வக்ர நிலையிலிருந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புகிறார்.அதாவது மே 11ம் தேதி முதல் செப்டம்பர் 29ம் தேதி வரை தற்போது...
இது சிம்ம ராசியினருக்கு மட்டும்… ஆதி முதல் அந்தம் வரை…மற்றவர்களும் இவர்களை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
சிம்ம ராசி வாழ்க்கையை விட பெரியவர்கள். அவர்களுடைய தோற்றம், ஆளுமை இயல்பு, அவர்களுடைய தன்னம்பிக்கை என எதிலும் குறை கூற முடியாது. சிம்ம ராசிக்காரர்கள் எங்கு சென்றாலும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கத் தவற...
புரட்டாசி மாத ராசி பலன்கள் 2020
மிகவும் புனிதமான மாதமாக புரட்டாசி மாதம் பார்க்கப்படுகின்றது.இந்த மாதம் புண்ணியம் நிறைந்த மாதம் இந்த மாதத்தில் சூரியன் ஆறாவது வீடான கன்னி ராசியில் சஞ்சரிப்பார்.இதன்படி புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க...
இந்த 4 ராசியினரும் தான் கோபம் கொள்வதில் மிகவும் உக்கிரமானவர்கள்…இவங்ககிட்ட கொஞ்சம் பாத்து பழகுங்க!
ராசிகளில் சர ராசி, ஸ்திர ராசி, உபய ராசி என மூன்று வகை உள்ளன. அதில் மிக நிலையான, உறுதியாக இருக்கக் கூடிய ஸ்திர ராசி பட்டியலில் ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்...
உங்கள் கணவர் தீய வழியில் செல்பவரா..? அவரை திருத்த அற்புதமான வழி இதோ…
பலருக்கு திருமண வாழ்வு அமைவதே பல நாள் கனவாக இருக்கும். பல பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு சரியான வரன் அமையவில்லையே என மன வருத்தத்தில் இருப்பது உண்டு.அப்படி திருமணமான பல தம்பதிகள் மிக...
இந்த ராசியினருக்கு இந்த வாரம் முழுவதும் சனி உச்சத்தில்தான்… மிகவும் அவதானம் தேவை
செப்டம்பர் மாதத்தின் இரண்டாவது வாரம் இந்த வாரம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் மேஷம் ராசியில் ஆட்சி பெற்ற செவ்வாய், மிதுனம் ராசியில் ராகு, கடகம் ராசியில் சுக்கிரன், சிம்மம் ராசியில் சூரியன், கன்னி...
இந்த ராசிகளில் பிறந்தவர்கள் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதையே விரும்புவார்களாம்
உறவு விருப்பத்தேர்வுகள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாறுபடும். சிலர் சிரமமில்லாத உறவை வாழ்ந்துகொண்டு, அதன் சிக்கல்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. மற்றவர்கள் தங்கள் கூட்டாளர்களுடன் ஒரு ஈடுபாட்டுடன் பிணைப்பை வைத்திருப்பது ஆழமாக வளப்படுத்துவதாகக் கருதுகின்றனர். விளைவுகள்...
இந்த வாரம் முழுவதும் இந்த ராசியினரது கைகளில்தான் – காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்?
செப்டம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில் உங்கள் வாராந்திர ஜாதகத்தின் மூலம், எந்த ராசி அறிகுறிகளுக்கு நிறைய மகிழ்ச்சி இருக்கும், யாருக்கு சவால்கள் இருக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.கிரகங்களின் நிலை உங்கள்...
இந்தவார ராசி பலன்கள் (7.9.2020- 13.9.2020)
சந்திரன், சூரியன், செவ்வாய் சாதக நிலையில் உள்ளனர். துர்கை வழிபாடு தைரியம் வளர்க்கும்.
அசுவினி: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். புது வேலை அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்...