வவுனியா விடுதியில் தங்கியிருந்த ஒருவர் திடீரென உயிரிழப்பு…

வவுனியா விடுதியில் தங்கியிருந்த ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.கொழும்பு - தெஹிவளையை சேர்ந்த ஒருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரும் என இரு நண்பர்கள்...

கோவிட் தொற்றோடு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்கள்…

இன்று ஆரம்பமாகியுள்ள 2020க்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான பரீட்சார்த்திகளின் வரவானது திருப்திகரமாக அமைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.இதேவேளை கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட பரீட்சார்த்திகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்பு பரீட்சை...

பாராளுமன்றம் முன் தமிழர்களின் நீதி வேண்டி போராட்டம்…

ஈழத்தில் வாழும் தமிழ் மக்கள் நிம்மதியான வாழ்வை சுய கௌரவத்துடன் தங்களது பிரதேசத்தில் தங்களை தாங்களே ஆழ வேண்டும் என்ற கொள்கையுடன் இன்று பல நாடுகளிலும் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழ் மக்கள் தாங்கள்...

தற்கொலை செய்துகொண்ட கொழும்பை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன்…

கொழும்பை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் தனியார் வைத்தியசாலை ஒன்றின் 10 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. 26 வயதான இளைஞனே...

இலங்கையில் பிரிட்டன் தூதரகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்…

இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் பிரிட்டன் முன்னெடுத்து வரும் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பிலுள்ள பிரிட்டன் தூதரகத்துக்கு முன்னால் இன்று ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தை மக்கள் பொறுப்பு மையத்தின் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.பிரிட்டன்...

தலவாக்கலை வீதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயம்…

தலவாக்கலை – ரதெல்ல வீதியில் பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.வேகக் கட்டுப்பாட்டை இழந்த பஸ், முன்னால் சென்ற பௌசருடன் மோதி பின்னர் மண்மேடொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.பிபிலையிலிருந்து மரண வீடொன்றுக்கு சென்ற பஸ்ஸொன்றே...

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை …

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இன்றிரவு (21) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான...

காணாமற்போன தமது உறவுகளுக்கு நீதி கோரி உறவினர்கள் தீச்சட்டி போராட்டம்…

காணாமற்போன தமது உறவுகளுக்கு நீதி கோரி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று தீச்சட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.பேராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிந்தவாறு போராட்டத்தில் கலந்துகொண்டனர்.கிளிநொச்சி பிள்ளையார் ஆலய...

உலக சந்தையில்அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலை…

அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது. இன்று Brent சந்தையில் மசகு எண்ணெய் ஒரு பீப்பாயின் விலை 63.71 அமெரிக்க டொலராக இருந்தது. அமெரிக்க சந்தையில் ஒரு...

பேரணியில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக தாக்கல்…

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மக்கள் எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் அரசியல் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதிமன்றில் 3 பொலிஸ் நிலையங்களால் பி அறிக்கைகள் தாக்கல்...

முதற்தடவையாக மேற்கொள்ளப்பட்ட பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றியளித்துள்ளதாக அறிவிப்பு…

 யாழ். போதனா வைத்தியசாலையில் முதற்தடவையாக மேற்கொள்ளப்பட்ட பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றியளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரே, பாலியல் மாற்று அறுவைச் சிகிச்சையை செய்து கொண்டுள்ளார். இந்த அறுவைச்...

மார்ச் மாதம் முதல் பொது மக்களுக்கு கோவிட் 19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

இலங்கையில் எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.ஆரம்ப சுகாதார நலன்துறை ராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே இதனை தெரிவித்துள்ளார்.இதற்கென 4...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிப்பு…

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் என்ற நாளாந்த வேதனத்தை வழங்குவதற்கு இன்று கூடிய வேதன நிர்ணய சபை முடிவு செய்துள்ளதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை...

இலங்கையில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய திட்டம்…

இலங்கையில் திடீர் அனர்த்தங்களால் தொழில் வருமானத்தை இழந்தவர்களுக்கு விசேட பாதுகாப்பு விதிமுறை ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.கொரோனா தொற்று போன்ற அனர்த்தங்களின் போது நாட்டை மூடி வைத்தல் அல்லது திடீர் அனர்த்தங்களால் தொழில் வருமானத்தை...

காத்தான்குடி வாவியில் மீன்பிடிக்க சென்று இளைஞர் சடலமாக மீட்பு…

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காத்தான்குடி வாவியில் மீன்பிடிக்க சென்ற நிலையில் காணாமல் போன இளைஞர் இரு தினங்களுக்கு பின் இன்று பழைய கல்முனை வீதியின் காத்தான்குடி வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக...

மன்னார் -கடற்தொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் மாயம்!

மன்னார் -ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் கடற்தொழிலுக்குச் சென்ற மூன்று மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் குறித்த மூவரும் கடற்றொழிலுக்குச் சென்றதாக...

எதிர்காலத்தில் இலங்கை செல்வந்த நாடாக மாறும் வாய்ப்பு அதிகம்…

இலங்கையில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடங்களில் ஒரு டொன் பாறைக்குள் 5 முதல் 10 கிராம் அளவிலான தங்கம் காணப்படுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் தொடர்பான மூத்த பேராசிரியர் அத்துல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.இந்த விடயம்...

நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் எச்சரிக்கை…

எமது பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு.பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் இம்முறை போராட்டமானது வேறு வடிவில் அமையும் என்று இலங்கை...

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட்-19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை ஆரம்பம்..

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொவிட்-19 தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.இந்நிலையில், யாழ். போதனா வைத்தியசாலை மருத்துவ...

மட்டக்களப்பு பிரதான வீதி புனானையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 13பேர் காயம்!

மட்டக்களப்பு பிரதான வீதி புனானையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 13பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் சேர்க்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொலநறுவையில் இருந்து கல்முனை நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து, இன்று...

Be Connected with US

12,697FansLike

செய்திகள்

அசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

அசைவ உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற எண்ணம் மேலோங்கினாலும் அவற்றை சாப்பிட்டால் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அசைவ உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து பார்ப்போம்.சைவ உணவுதான் உடலுக்கு...

நகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில்…

வவுனியா நகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுவவுனியா நகரில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி நகரில் காணப்படும் முக்கிய சந்திகளில் முதற்கட்டமாக...

இத்தாலிக்கு புறப்பட்ட தமிழ் இளைஞருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேர்ந்த கதி…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை மன்னாரை சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்தில் செல்வதற்காக குறித்த இளைஞன் இன்று அதிகாலை 2.10...

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்…

இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதன்படி குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டது.அதேவேளை 14 நாடுகள் வாக்களிப்பில்...

பெண்களுக்கு புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும்

புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.காலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்குச் செல்லுதல்,...

விஷ உணவை உண்ணும் உலகின் முதல் நாடாக இலங்கை

உலகிலேயே அதிக விஷத்தை உட்கொள்பவர்கள் இலங்கையர்கள்தான். இந்த நிலைமை தொடர்ந்தால் 2,035ஆம் ஆண்டாகும் போது இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 40-45 ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என டாக்டர் அனுருத்த பாதெனிய எச்சரித்துள்ளார்.விஷ உணவை...

மன்னாரில் திடீர் தீ விபத்துக்குள்ளான வீடு…

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று மதியம் தீப்பற்றி எரிந்து பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.இன்று மதியம் குறித்த வீட்டில் திடீரென தீப்...

இலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு…

இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல், இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி,மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும்...

வவுனியாவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாய்…

வவுனியா - பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளினுடைய 36 வயதான தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தை...

திருகோணமலை-குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நபர்

திருகோணமலை-முதலியார்குளம் குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் அனுராதபுரம்- விகார ஹல்மில்லகுளம்-பியந்த மாவத்தையை சேர்ந்த அமரதுங்க ஆராய்ச்சிக்கே மது சம்பத்...