நூடுல்ஸை இப்படி செஞ்சி பாருங்க… குழந்தைகள் மிச்சம் வைக்காம சாப்பிடுவாங்க…
குழந்தைகளுக்கு நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் சிக்கன் நூடுல்ஸ் என்றால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். இன்று எளிய முறையில் சிக்கன் நூடுல்ஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்களை :சிக்கன் -...
10 நிமிடத்தில் பாதாம் கீர் செய்யலாம் வாங்க…
குழந்தைகளுக்கு பாதாம் கீர் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருட்கள் :பாதாம் பருப்பு - 25சர்க்கரை - 1/4 கிலோ
ஏலக்காய்...
விக்கல், கொட்டாவி, தும்மல்… உடல் கொடுக்கும் சிக்னல்
விக்கல், தும்மல், கொட்டாவி... போன்றவை நமக்கு ஏன் ஏற்படுகிறது என தெரியுமா...? இவை அனைத்துமே, உடல் நமக்கு கொடுக்கும் சிக்னல்கள். எதற்காக இத்தகைய சிக்னல்களை, உடல் நமக்கு கொடுக்கிறது என தெரிந்து கொள்வோமா..?விக்கல்,...
மாத்திரை சாப்பிடும் போது இந்த உணவுகளை சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துகள்
மாத்திரை, மருந்துகள் சிலவற்றை உட்கொள்ளும்போது, சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடும்போது, சில நேரங்களில் நோய்க்கு மருந்தாவதற்கு பதிலாக, ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.ஆரோக்கியம் குறித்த விழிப்புஉணர்வு இன்று அதிகமாகிவிட்டது... உண்மை! உடல்நலம்...
சூப்பரான வாழைக்காய் பொடிமாஸ்
வாழைக்காயில் சிப்ஸ், பொரியல், வறுவல், குழம்பு, கூட்டு என ஏராளமான சமையல் பக்குவம் இருப்பினும் இந்த எளிதான பொடிமாஸ் வகை மிகவும் சுவை மிகுந்ததாக சமைத்து அசத்தலாம்.தேவையான பொருட்களவாழைக்காய் - 2வெங்காயம் -1.
இஞ்சி...
மாரடைப்பு, மூச்சுத்திணறல் பிரச்சினையை குணமாக்கும் மருத மர பட்டை டீ
மருத மர பட்டைமாரடைப்பு பிரச்சினையை 50 சதவீதம் வரை குறைக்கும் என்பது இதன் சிறப்பம்சம். மூச்சுத்திணறல் பிரச்சினையை சரி செய்யவும் உதவுகிறது.தேவையான பொருட்கள் :மருதம் பட்டை பவுடர் - 4 கிராம்டீ தூள்...
‘வயாகரா’ ஆண்மைக் குறைபாட்டை போக்குமா?… அறிந்திராத அதிர்ச்சியான விஷயங்கள்…
வயாகரா கண்டு பிடிக்கப்பட்டவுடன் மாத்திரை மூலமாக ஆண்மைக் குறைவை சரி செய்துவிடலாம் என்ற எண்ணம் உலகம் முழுவதும் உருவானது. ஆனால் ‘வயாகரா’ பற்றி அறிந்திராத அதிர்ச்சியான விஷயங்கள் உள்ளன. அவை என்ன தெரியுமா?உலக...
இளமையான சரும ரகசியத்திற்கு கருப்பு உப்பை பயன்படுத்தும் விதம்
கருப்பு உப்பு இறந்த செல் அடுக்குகளை நீக்கி சருமத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும். இளமையான சரும ரகசியத்திற்கு கருப்பு உப்பை பயன்படுத்தும் விதம் குறித்து பார்ப்போம்.
வீட்டு சமையலுக்கு பயன்படுத்தும் இந்து உப்பைவிட சற்று அடர்...
தூக்கத்தில் பற்களை கடிப்பது ஏன்?
பலருக்கும் அதிலும் குறிப்பாக இளவயது பெண்களுக்கு தூக்கத்தில் நறநறவென பற்களை கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இப்படி பற்களை கடிப்பது ஏன்? என கேட்கலாம்.பலருக்கும் அதிலும் குறிப்பாக இளவயது பெண்களுக்கு தூக்கத்தில் நறநறவென பற்களை...
முகக்கவசம் அணியும் போது இதை மறக்காதீங்க…
முகக்கவசங்கள் முகத்திற்கு பொருத்தமாக இருக்க வேண்டியதும் அவசியம். சரியாக பொருந்தாவிட்டால் அதனை அணிவது பயனற்று போய்விடும்.கொரோனா நோய் தொற்றுவில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசங்களுக்கு தட்டுப்பாடு நிலவியதால் நிறைய பேர்...
நீரிழிவை கட்டுப்படுத்தும் குடைமிளகாய் ஸ்டப்ஃடு சப்பாத்தி…
குடைமிளகாய் வாதம் தொடர்புடைய நோய்கள், வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்றவைகளுக்கு எதிராக செயல்படுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தி, நீரிழிவையும் கட்டுப்படுத்துகிறது.தேவையான பொருட்கள்:கோதுமை மாவு - 1 கப்தக்காளி - 2
குடைமிளகாய் -...
தினமும் பசி எடுப்பது ஏன் தெரியுமா?
தினமும் ஒரே நேரத்துக்கு சாப்பிடுவதை பழக்கப்படுத்திக் கொண்டால், சில நாட்களுக்குப் பிறகு சரியாக அந்த நேரத்துக்குப் பசியெடுக்கும்.நாம் பெரும்பாலும் ‘வயிறு பசிக்கிறது’ என்றுதான் சொல்கிறோம். உண்மையில் பசியெடுப்பதற்கு வயிறே தேவையில்லை. ஒருவருடைய வயிற்றை...
உடல் பருமன் கொண்டவர் நபரா நீங்கள் …? உங்களுக்கான இருதய நலம் சார்ந்த எச்சரிக்கை ரிப்போர்ட்…
உடற்பருமன் கொண்டவர்கள், உடற்பயிற்சி செய்தவர்களாக இருந்தபோதிலும், அதிக கொலஸ்டிரால், நீரிழிவு ஏற்படுவதற்கான சாத்தியம் 4 மடங்கு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான சாத்தியம் 5 மடங்கு உள்ளது என ஆய்வு தெரிவிக்கின்றது.ஸ்பெயின்...
நாம் உண்ணும் உணவு ஜீரணமாக கண்டிப்பாக மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும்
நாம் உண்ணும் உணவு ஜீரணமாக கண்டிப்பாக மூன்று வழிகளை பின்பற்ற வேண்டும் என்று டாக்டர்கள் சொல்கிறார்கள். உணவை நாம் எப்படி சாப்பிட்டால் அதிலுள்ள அனைத்து பொருட்களும் ரத்தத்தில் கலக்கும் என்பதற்கு இந்த மூன்று...
தண்ணீர் பருகுவது தாகத்திற்கு மட்டுமல்ல. போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும்..
தண்ணீர் பருகுவது தாகத்திற்கு மட்டுமல்ல. போதுமான அளவு தண்ணீர் பருகுவதன் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். வெறும் வயிற்றில் தண்ணீர் பருகும் வழக்கத்தை ஜப்பானியர்கள் பாரம்பரிய மாகவே பின்பற்றுகிறார்கள். தினமும்...
நார்ச்சத்து நிறைந்த பேபிகார்ன் சாலட்
சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது. சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.தேவையான பொருட்கள்பொடியாக அரிந்த பேபிகார்ன்...
நுரையீரலை பாதுகாக்கும் உணவுகள்..
காற்று மாசு, புகைப்பிடித்தல், ஒவ்வாமை போன்றவைகளால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. நுரையீரலை பாதுகாப்பதற்கு உணவு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.காற்று மாசு, புகைப்பிடித்தல், ஒவ்வாமை போன்றவைகளால் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகளும் அதிகரித்த...
கர்ப்ப காலத்தில் பாகற்காய் சாப்பிடலாமா?
கர்ப்ப காலத்தில் கசப்பான உணவை உட்கொள்வதால் வயிற்று போக்கு, குறைப்பிரசவம், கருக்கலைப்பு போன்றவற்றை சந்திக்கின்றனர். எனவே பாகற்காயை கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா இல்லையா என்பதை அறிந்து கொள்வோம்.பாகற்காயின் கசப்புத் தன்மைக்கு காரணமான கெமிக்கல்கள்...
கண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்
கண்களுக்கு எந்தவொரு பாதுகாப்பு கவசமும் இல்லை. அதனால் கண்கள் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. கண்களை பாதுகாப்பதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் இதோ...
சூரியனிடம் இருந்து வெளிப்படும் அதிக வெப்பம் சருமத்திற்கு மட்டுமல்ல கண்களுக்கும்...
சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் வேப்பம் டீ
சர்க்கரை நோய்க்கு உடனடியாக தீர்வு காண வேப்பம் டீயை குடித்து வாருங்கள். சரி வேப்பிலையை கொண்டு எப்படி டீ போடுவது என்பதை பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:வேப்ப இலை தூள்-1 ஸ்பூன்
தண்ணீர்- 1 1/2 கப்
இலவங்கப்பட்டை...