அடிலெய்டு டெஸ்ட்: இந்தியா முதல்நாள் ஆட்ட முடிவில் 233/6

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்ட் பேட்டியில் இந்தியா முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் அடித்துள்ளது. ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் இன்று...

விராட் கோலி, ரோகித் சர்மா இல்லாமலும் வெற்றி பெறும் அளவிற்கு பேட்டிங் உள்ளது: சச்சின்

விராட் கோலி, ரோகித் சர்மா இல்லாமலும் வெற்றி பெறும் அளவிற்கு இந்தியாவிடம் பேட்டிங் உள்ளதாக சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடிலெய்டில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில்...

பிரபல கால்பந்து வீரர் விண்ணில் மறைந்த மாரடோனா ! கண்ணீர் வடித்த ரசிகர்கள் !!

பிரபல கால்பந்து வீரர் மாரடோனா  மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 60.பிரபல கால்பந்து வீரர் மாரடோனா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும்,...

2018 தோல்வி இன்னும் நச்சரித்துக் கொண்டே இருக்கிறது: டிம் பெய்ன்

இந்தியாவிடம் முதன்முறையாக டெஸ்ட் தொடர் தோற்றுவிட்டோமே என்ற எண்ணம் இன்னும் நச்சரித்துக் கொண்டே இருக்கிறது என ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 2018-19-ல் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம்...

ஐ.எஸ்.எல்.: சென்னையின் எப்.சி. வெற்றியுடன் கணக்கை தொடங்குமா?- ஜாம்ஷெட்பூர் அணியுடன் நாளை மோதல்

ஐஎஸ்எல் கால்பந்தில் சென்னை எப்.சி. தொடக்க ஆட்டத்தில் நாளை ஜெம்ஷெ்ட்பூர் அணியை எதிர்கொள்கிறது. வெற்றியோடு கணக்கை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி 2014-ம் ஆண்டு...

துருக்கி கிராண்ட் பிரியை வென்று 7-வது முறையாக F1 சாம்பியன் ஆனார் ஹாமில்டன்

துருக்கி கிராண்ட் பிரியை வென்று இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 7-வது முறையாக F1 சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்துள்ளார். பார்முலா ஒன் கார் பந்தயத்தில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் ஜெர்மனியின் மைக்கேல்...

அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் 9ஆவதாக இணைகிறது புதிய அணி… கங்குலி மாஸ்டர் பிளான்!

2020 ஐபிஎல் தொடர் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் பிசிசிஐ அடுத்த சீசனுக்கு இப்போதே தயாராகி உள்ளது. பிசிசிஐ தலைவர் கங்குலி சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார். அது பற்றிய தகவல்கள் வெளியாகி...

ஐபிஎல் இறுதிப் போட்டி:

ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி துபாயில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ்...

டெல்லிக்கு எதிராக நாங்கள் நிறைவான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் – ரோகித் சர்மா

‘டெல்லிக்கு எதிரான தகுதி சுற்றில் நாங்கள் நிறைவான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம்’ என்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு துபாயில் நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி...

ஐபிஎல் குவாலிபையர்-1: டெல்லி கேப்பிட்டல்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

ஐபிஎல் குவாலிபையர்-1ல் மும்பை இந்தியன்ஸ்க்கு எதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ஐபிஎல் தொடரின் குவாலிபையர்-1 துபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில்...

ஜெர்மனியில் தனிமைப்படுத்தப்பட்ட இந்திய பேட்மிண்டன் வீரர்கள் தாயகம் திரும்பினர்

ஜெர்மனியில் தனிமைப்படுத்தப்பட்ட இந்திய பேட்மிண்டன் வீரர்கள் கொரோனா பாதிப்பு இல்லாத நிலையில் விமானம் மூலம் தாயகம் திரும்பினர்.சார்லோர் லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜெர்மனியில் நடந்தது. இதில் களம் இறங்க இருந்த வீரர்களில்...

17.3 ஓவர் என்பதை அணி நிர்வாகம் 11-வது ஓவரில்தான் தெரிவித்தது: விராட் கோலி

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 17.3 ஓவருக்குள் வெற்றி பெறுவதில் இருந்து தடுத்தால் பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியும் என்பது தாமதமாகவே தெரியும் என கோலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி...

அடுத்த ஆண்டும் டோனி கேப்டனாக நீடித்தால் ஆச்சரியம் இல்லை – கவுதம் கம்பீர்

2021-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டோனியே நீடித்தால் ஆச்சரியமில்லை என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் இணைய தளத்துக்கு...

சிஎஸ்கே அணியில் வாட்சனின் எதிர்காலம் முடிந்துவிட்டது..?

சிஎஸ்கே அணியில் இருந்து முக்கியமான வீரர் விரைவில் வெளியேற்றப்பட உள்ளார் என்று தகவல்கள் வருகின்றன. நேற்று நடந்த போட்டியிலேயே இது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது. நேற்று சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான...

பேட்மிண்டன் பயிற்சியாளருக்கு கொரோனா : மேலும் இரு வீரர்கள் போட்டியில் இருந்து விலகல்

பேட்மிண்டன் பயிற்சியாளர் மற்றும் லக்‌ஷயா சென்னுடன் தொடர்பில் இருந்த இந்திய வீரர்கள் அஜய் ஜெயராம், சுபாங்கர் தேவ் போட்டியில் இருந்து விலகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சார்லோர் லக்ஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஜெர்மனியில் நடந்து...

அஸ்தானா ஓபன் டென்னிஸ்- இந்திய வீரர் திவிஜ் சரண் காலிறுதிக்கு முன்னேற்றம்

அஸ்தானா ஓபன் டென்னிஸ் தொடரில் இந்திய வீரர் திவிஜ் சரண், பிரிட்டன் வீரர் லூக் பாம்பிரிட்ஜ் ஜோடி காலிறுதிக்கு முற்தைய சுற்றில் வெற்றி பெற்றது. கஜகஸ்தான் நாட்டில் அஸ்தானா ஓபன் டென்னிஸ் போட்டித்தொடர் நூர்...

அடுத்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார்? – தலைமை செயல் அதிகாரி தகவல்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துபவர் யார் என்பது குறித்து அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார்.சென்னை சூப்பர் கிங்ஸ்...

தந்தையை இழந்த சோகத்திலும் மந்தீப் சிங் ஆடிய விதம் பெருமை அளிக்கிறது – கேஎல் ராகுல் பாராட்டு

தந்தை இறந்த துயரத்திலும் மந்தீப் சிங் மன உறுதியுடன் விளையாடிய விதம் பெருமைக்குரியது என பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல் பாராட்டு தெரிவித்தார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த...

விராட் கோலி அரைசதம் அடித்தும் ஆர்சிபி-யால் 145 ரன்களே எடுக்க முடிந்தது: சிஎஸ்கே சேஸிங் செய்யுமா?

விராட் கோலி அரைசதமும், டி வில்லியர்ஸ் 39 ரன்கள் அடித்தாலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் 146 ரன்களே அடிக்க முடிந்தது.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான...

இந்த தோல்வி வலிக்கிறது: கேப்டன் என்பதால் எங்கும் ஓடி ஒளிந்து விட முடியாது- எம்எஸ் டோனி

கேப்டன் என்ற காரணத்தால் நான் எங்கும் ஓடி ஒளிந்துவிட முடியாது என மும்பை தோல்விக்குப்பின் எம்எஸ் டோனி தெரிவித்துள்ளார்.அதிர்ச்சியிலும் சோகத்திலும் உறைந்திருக்கிறார்கள் சிஎஸ்கே ரசிகர்கள். பிளே ஆஃப் செல்லும் கடைசி வாய்ப்பாக இருந்த...

Be Connected with US

12,697FansLike

செய்திகள்

அசைவ உணவு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

அசைவ உணவுகள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்ற எண்ணம் மேலோங்கினாலும் அவற்றை சாப்பிட்டால் சில நன்மைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அசைவ உணவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை, தீமை குறித்து பார்ப்போம்.சைவ உணவுதான் உடலுக்கு...

நகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொலிசாரின் 24 மணி நேரக் கண்காணிப்பில்…

வவுனியா நகரின் முக்கிய சந்திகளில் சி.சி.ரி.வி கமரா பொருத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுவவுனியா நகரில் இடம்பெறும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி நகரில் காணப்படும் முக்கிய சந்திகளில் முதற்கட்டமாக...

இத்தாலிக்கு புறப்பட்ட தமிழ் இளைஞருக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேர்ந்த கதி…

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை மன்னாரை சேர்ந்த 23 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானத்தில் செல்வதற்காக குறித்த இளைஞன் இன்று அதிகாலை 2.10...

இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்…

இலங்கையில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை பாதுகாத்தல் தொடர்பான தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதன்படி குறித்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 11 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டது.அதேவேளை 14 நாடுகள் வாக்களிப்பில்...

பெண்களுக்கு புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும்

புகைப்பழக்கம் மாரடைப்பை ஏற்படுத்தும் என்றாலும், பெண்களின் உடலமைப்பு காரணமாக அவர்கள் எளிதாக மாரடைப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.காலமாற்றம், நவீன வாழ்க்கை, பெண்களும் வேலைக்குச் செல்லுதல்,...

விஷ உணவை உண்ணும் உலகின் முதல் நாடாக இலங்கை

உலகிலேயே அதிக விஷத்தை உட்கொள்பவர்கள் இலங்கையர்கள்தான். இந்த நிலைமை தொடர்ந்தால் 2,035ஆம் ஆண்டாகும் போது இலங்கையர்களின் சராசரி ஆயுட்காலம் சுமார் 40-45 ஆண்டுகளாகக் குறைக்கப்படும் என டாக்டர் அனுருத்த பாதெனிய எச்சரித்துள்ளார்.விஷ உணவை...

மன்னாரில் திடீர் தீ விபத்துக்குள்ளான வீடு…

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எமில் நகர் தோமையார் பகுதியில் உள்ள வீடு ஒன்று இன்று மதியம் தீப்பற்றி எரிந்து பாரிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.இன்று மதியம் குறித்த வீட்டில் திடீரென தீப்...

இலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு…

இலங்கையில் 10 மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல், இடியுடன் கூடிய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மத்திய, சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் சில இடங்களிலும், காலி,மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும்...

வவுனியாவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாய்…

வவுனியா - பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளினுடைய 36 வயதான தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தை...

திருகோணமலை-குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நபர்

திருகோணமலை-முதலியார்குளம் குளத்துக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச்சம்பவம் நேற்றிரவு (17) இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் அனுராதபுரம்- விகார ஹல்மில்லகுளம்-பியந்த மாவத்தையை சேர்ந்த அமரதுங்க ஆராய்ச்சிக்கே மது சம்பத்...