கியூபெக் அதிவேக நெடுஞ்சாலையில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து..

0
5
11 / 100

கியூபெக் அதிவேக நெடுஞ்சாலையில் பேலிங்டன் பகுதியில் இன்று அதிகாலை 6 மணியளவில் பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் நான்கு கார்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.